அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Thursday 27 April 2017

கண்டன ஆர்ப்பாட்டம்

GDS ஊழியர்களுக்கான ஊதிய குழுவான கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனே அமுல் படுத்திட கோரி இன்று மாலை 6.00 மணியளவில் நாகை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலக வாயிலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள், தோழியர்கள் அனைவரும் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.


NFPE COC, NAGAPATTINAM & TIRUVARUR


Wednesday 26 April 2017

ஊழியர் நலன் சார்ந்த உத்தரவு

இடமாறுதல் பயண படியில் CTG ஜ ஏழாவது ஊதிய குழு பரிந்துரைப்படி திருத்தியமைக்கப்பட்ட உயர் ஊதிய விகிதத்தில் வழங்கிட RO Trichy உத்திரவிடப்பட்டுள்ளது.


Allowance Committee யின் பரிந்துரை வெளியிடப்படாத நிலையில் ஊழியர் நலன் சார்ந்த இந்த உத்தரவு வரவேற்க தக்கது.

Thursday 13 April 2017

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!!!!


அன்பார்ந்த தோழர்களே,தோழியர்களே!!!!!
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 
2017- சுழல் மாறுதல் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், CADRE RESTRUCTURE-க்கான உத்தரவு வரும்போது,சுழல் மாறுதல் உத்தரவும் இணைந்து வருவதாக தெரிய வருகிறது.



   தலைவர்                             செயலர்                 நிதிச்செயலர்
P3- NM  S. அரசு                  S. மீனாட்சிசுந்தரம்         B. மணிமாறன்
P3-TVR   R. பாஸ்கரன்            J. ரேணுகா                 K. வனஜா
P4- NM  G. சிங்காரவேலு          B .ரவிச்சந்திரன்            P. தசரதன்
P4-TVR   R. கலியபெருமாள்       S. பக்கிரிசாமி              N. வசந்தா
GDS-NM M. வீரமணி               T. சட்டநாதன்              S. முருகானந்தம்
GDS-TVR N. பாலசுப்ரமணியன்      V.K.P. பிரபாகரன்           N. சண்முகவடிவேலு
மற்றும் R. தன்ராஜ், மாநில செயலர், NFPE-GDS.

Tuesday 11 April 2017

CADRE RESTRUCTURING IN PA CADRE - AN INTROSPECTION BY TN CIRCLE UNION

Posted: 09 Apr 2017 01:09 AM PDT



Posted: 09 Apr 2017 01:04 AM PDT
Posted: 09 Apr 2017 01:02 AM PDT

S.MEENAKSHISUNDARAM-P3-Divisional Secretary            J.RENUGA-P3-Branch Secretary

Monday 10 April 2017

Conclusive meeting of the Committee on Allowances

அன்பார்ந்த தோழர்களே !
   பலமாத இழுத்தடிப்பிற்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கான அலவன்ஸ் கமிட்டி முடிவுக்கு வந்துள்ளது .இதன் அறிக்கை ஒரு வார காலத்திற்குள் அரசுக்கு கொடுக்க படும் .
உங்களுக்கு நினைவிருக்கும் நிதிச்செயலர் திரு .அசோக் லவாச  அவர்கள் தலைமையில்ஜூலையில்  அமைக்கப்பட்ட கமிட்டி--ஏழாவது ஊதியக்குழு 53 படிகளை ரத்து செய்த பின்னணியில் 4 மாதத்திற்குள் அறிக்கை கொடுக்கப்படும் என்றது .பின்னர் இதன்காலக்கேடு பிப்ரவரி 22 --2017 வரை நீட்டிக்கப்பட்டது .குறிப்பாக HRA குறித்த ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதிக்குள் (13.04.2017 ) குள் ஒரு நல்ல அறிவிப்பு வெளிவரலாம் என்று பல்வேறு செய்திகள் கூறி வருகின்றன .
பொறுத்திருந்து பார்ப்போம் .


S.மீனாட்சிசுந்தரம்,கோட்டசெயலர்-P3      J.ரேணுகா-கிளைசெயலர்-P3


Shiva Gopal Mishra
Secretary 

Ph.: 23382286
National Council (Staff Side)
Joint Consultative Machinery
For Central Government Employees
13-C, Ferozshah Road, New Delhi — 110001
E Mail : nc.jcm.np@gmail.com

No.NC-JCM-2016(Allowances) 

Dated: April 7, 2017

All Constituents of NC/JCM(Staff Side),

Dear Comrades! 


Sub: Conclusive meeting of the Committee on Allowances

As you are aware, conclusive meeting of the Committee on Allowances was held yesterday, i.e. on 6th April, 2017. We hope that, report of the said committee will be submitted to the Cabinet within a week’s time.

This is for your information.

Comradely yours,

Sd/-
(Shiva Gopal Mishra)

Source:- http://ncjcmstaffside.com


Saturday 8 April 2017

ATTENTION TO DIVISIONAL/ BRANCH SECRETARIES - PL GO AHEAD FOR MEMBERSHIP CAMPAIGN IMMEDIATELY

அன்பிற்கினிய  அஞ்சல் மூன்று கோட்ட/ கிளைச் செயலர்களே !வணக்கம் !

ஏப்ரல் மாதம் துவங்கிவிட்டது . ஆம் ! உறுப்பினர் சேர்க்கை  இந்த மாதத்தில் தான் செய்திட வேண்டும் என்று உங்களுக்கு தெரியும் !
புதிய உறுப்பினர்கள் சேர்த்திட வேண்டும் என்பது மட்டுமல்லாமல் , உங்களது கோட்டச் சங்கத்தின் செயல்பாடுகளில்/ மாநிலச் சங்க செயல்பாடுகளில் / நமது மத்திய சங்க செயல்பாடுகளில் /சம்மேளனத்தின் செயல்பாடுகளில்/ நமது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் செயல்பாடுகளில் ஈர்ப்பு ஏற்பட்டு பிற சங்கங்களில் இருந்து மாறி நம் சங்கத்தின் சேர்ந்திட விரும்பும் தோழிய/ தோழர்களை  நமது சங்கத்தில் சேர்த்திடவும்  இதுவே நேரம் . அதற்கான பணியினை இன்றே துவக்குங்கள் ! 
நம் சங்கத்தில் இருந்து  கடந்த கால பிரச்சினைகளால்  மாற்று சங்கத்திற்கு சென்ற தோழர்களையும் , இன்னும் விலகியே  நிற்கும் ஒரு சில  தோழர்களையும் கூட நமது சங்கத்தில் மீண்டும் சேர்த்திட =  இது அவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் = நமக்கும்  கூட ஒரு சந்தர்ப்பம் ஆகும். சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்.  உடன் விழிப்புடன் , துடிப்புடன் செயலாற்றுங்கள் !  
இது போல  அஞ்சல் நான்கு , மற்றும் AIPEU  GDS  NFPE  இல் சேர்ப்பதற்கும் நம்முடைய தோழர்களுக்கு, அஞ்சல் மூன்று  தோழர்கள்  கண்டிப்பாக உதவிடுங்கள் ! AIPEU  GDS  சங்கம் தான் நமது சங்கம் (NFPE) ஆகும் என்பதை நினைவில் கொண்டிட வேண்டும் . இன்னமும் பழைய நினைவுகளில் நாம் இருப்போமேயானால் அது  நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போலவாகும் !
இதற்கான படிவ நகல் கீழே  தனித்தனியே அளிக்கப்பட்டுள்ளன . படிவங்களை உறுப்பினர்களிடம் இருந்து பெற்று , அனைத்து  படிவங்களையும் ஒரே COVERING LETTER  வைத்து LIST  உடன்  அவற்றை கோட்ட கண்காணிப்பாளர்அலுவலகத்தில் எதிர்வரும் 30.04.2017 அன்று மாலை 05.00 மணிக்குள்  ஒப்படைக்கவும் . அதனை ஒப்படைத்ததற்கு அத்தாட்சியாக  ஒரு நகல் எடுத்து அந்தப் பிரதியில் கண்காணிப்பாளர் அலுவலக  பொறுப்பு அதிகாரியிடம்  அதற்கு ஒப்புதல்  கையெழுத்து பெறவேண்டும். 
நிச்சயம் இந்த ஆண்டு அதிக உறுப்பினர்களை நீங்கள் சேர்த்திடுவீர்கள் என்று நம்புகிறோம்.  அதற்கு மாநிலச் சங்கத்தின் உதவி எப்போது வேண்டுமானாலும் பெறலாம்.  அஞ்சல் மூன்று சங்கத்தின் அனைத்து மாநிலச் சங்க பொறுப்பாளர்களும்  அந்தந்த பகுதிகளில் நிச்சயம் உங்களுக்கு உதவிடுவார்கள் என்று  உறுதி கூறுகிறோம்.!
வெற்றி  நமதாகட்டும் ! வாழ்த்துக்கள் !
(முந்தைய படிவ நகல் கொடுக்கப்பட்டுள்ளது . வருடத்தை மாற்றிக் கொள்ளவும் )
AIPEU GR 'C' SWITCH OVER FORM (PLEASE CHANGE THE YEAR AS 2017)


WITHDRAWAL FORM FROM AIGDSU (PL CHANGE THE YEAR AS 2017 AND NAME AS AIGDSU)


NEW MEMBER FORM FOR AIPEU GDS (PL CHANGE THE YEAR AS 2017)

ALLOWANCE COMMITTEE MEETING CONCLUDED - WE EXPECT THE SUBMISSION OF ITS REPORT TO THE CABINET WITHIN A WEEK - STAFF SIDE, NC JCM


Thursday 6 April 2017

Revision of interest rates for Small Savings Schemes wef 01.04.2017

JUSTICE FINALLY WON : - SUPREME COURT VERDICT IMPLEMENTED - PROMOTION THROUGH COMPETITIVE EXAMINATION SHOULD NOT BE COUNTED AS MACP

நம் நீண்ட நாள் போராட்டம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் வெற்றிக் கனியை இன்று வழங்கியது.....
இந்த தீர்ப்பின் பலன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம், நமது துறையின் செயலரிடம் பேசி உத்திரவு பெறுமாறு நம்முடைய சம்மேளன மாபொதுச் செயலரை நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் கோரியுள்ளோம்....
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""'"""""""""
                                               
 
Justice finally won:
=================
After having failed in CAT, Madras High court and Supreme Court, the Government finally ordered to implement the judgement in favour of Sri D.Sivakumar, Retd SPM, MMC PO, Chennai city north division who moved the court pleading that promotion through competitive examination should not be counted as MACP.

The order of CAT accepting his prayer was challenged by the Government in Madras High court and subsequently in Supreme Court. Its attempt to deny the justice was defeated by the Judiciary.

On the direction of the Directorate, the SSPOs, Chennai City north division has now issued order granting MACP lll from 1.9.2008 to the official.

The official was promoted to PA cadre from 12.11.1977 through competitive examination. He was granted TBOP on 15.11.1993( now MACP l) and granted BCR ( now MACP ll) on 1.1.2004.

MACP lll from 1.9.2008 has been granted now.

A great victory indeed after prolonged legal battle. He may be the first to put an end to the deliberate injustice of the Government.

Now from now on, we must try to extend the benefit to all the victims of injustice in MACP case.

Copy of order granting MACP III to the LGO promoted official in Chennai City North Division followed by Historic Judgement of Hon'ble Supreme Court of India is enclosed now.
தானியங்கு மாற்று உரை இல்லை.
தானியங்கு மாற்று உரை இல்லை.